Tamil
- Home
- Tamil
தமிழ்த்துறை
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பெரும்பாக்கம் குடியிருப்பில் வசிக்கும் ஏழை எளிய குடும்பங்களின் பிள்ளைகளும் இப்பகுதையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பத்து மாணவர்களும் உயர்கல்வி பயிலும் வகையில் தமிழக அரசு உருவாக்கிய பெருமைமிகு பெரும்பாக்கம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்ட 2016- 17 கல்வியாண்டு முதல் தமிழ்த்துறை இளங்கலை பாடப்பிரிவு செயல்பட்டு வருகிறது. எட்டு மாணவர்களைக் கொண்டு அடியெடுத்த இத்துறையில் அடுத்த கல்வி ஆண்டிலேயே பல்கலைக்கழகம் அனுமதித்த முழு எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்தனர்.
2020 – 21 கல்வி ஆண்டில் இக்கல்லூரியில் தமிழ் முதுகலை வகுப்பு தொடங்கப்பட்டது.
தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் சீரிய பங்காற்றி வரும் சிறப்புமிகு பேராசிரியர்கள் தமிழ்த் துறையில் பணியாற்றி வருகின்றனர். நிரந்தரப் பேராசிரியர்கள் எட்டு பேரும் கௌரவ விரிவுரையாளர்கள் நால்வரும் என பன்னிருவர் பணியாற்றுகின்றனர்.
தமிழ் மொழி, இலக்கியம், தமிழக வரலாறு, பண்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தினைக் கொண்டு மாணவர்களுக்கு வளமான அறிவைத் தருவதோடு, போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பயிற்சி வகுப்புகளை நடத்துவதும், மாணவர்கள் பயன் பெறும் வகையில் பயிலரங்குகள் கருத்தரங்குகளில் பங்கேற்கச் செய்வதும், தமிழ் மன்ற விழாக்களும் போட்டிகளும் நடத்தி மாணவர்களை வளர்த்தெடுப்பதும் என இத்துறை பெரும்பங்காற்று வருகிறது
Mission of the Department:
ஒரு சமூகம் மொழியின் வாயிலாகவே தனது அறிவைப் பெற்றுக் கொள்கிறது; வளர்த்தெடுக்கிறது.
தொன்மைச் சிறப்புடைய நம் தமிழ்மொழியின் மாண்பை, மொழியின் கட்டமைப்பை, பிழையற இளந்தலைமுறையினர் பயன்படுத்தும் நுட்பத்தை, இலக்கியங்கள்- வரலாறு -பண்பாடு ஆகியன வழங்கும் மானுட விழுமியங்களை அனைத்துத் துறை மாணவர்களும் உளங்கொள்ளும் வகையில் மொழிப்பாடம் வாயிலாக பயிற்றுவிக்கப்படுகிறது.
தமிழ் மொழியில் புலமை மிக்கவர்களாக, படைப்பாற்றல் கொண்டவர்களாக விளங்குவதற்கு இளங்கலைத் தமிழ், முதுகலைத் தமிழ் பாடங்களின் மூலம் மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்படுகிறது.
இத்துறையில் சேர்ந்து பயிலும் மாணவர்களை ஆசிரியர்களாக, படைப்பாளர்களாக, தமிழறிஞர்களாக, உயரதிகாரிகளாக வருங்காலத்தில் தமிழ்ப்பணியாற்றிட வளர்த்தெடுப்பதே இத்துறையின் நோக்கம்
Courses Offered
S.No | Name of the Course | Sanctioned Strength |
1 | இளங்கலை, தமிழ் | 70 |
2 | முதுகலை, தமிழ் | 20 |
Faculty Details
S.No | Name of the Faculty | Designation | Qualification |
1. | THANGAVEL. R. | Asst.Professor & Head | M.A, M.PHIL., |
2. | UMA MAHESWARI L.A. | Asst.Professor | M.A, M.PHIL., PH.D. |
3 | R.PACHIAPPAN | Asst.Professor | M.A, M.PHIL., |
4. | Dr.T.SENTHILKUMAR | Asst.Professor | M.A, M.PHIL., PH.D. |
5. | MORRIS JOY .R. | Asst.Professor | M.A, M.PHIL., PH.D. |
6 | Dr.M.SEEMANAMBALAM | Asst.Professor | M.A, M.PHIL., PH.D. |
7 | Dr.W.SUGUNACHANDRA KANDHAMANI | Asst.Professor | M.A, M.PHIL., PH.D. |
8 | Dr.S.SUNDAR | Asst.Professor | M.A, M.PHIL., PH.D. |
9 | Dr.M.ARULSELVAN | Guest Lecturer | M.A, M.PHIL., PH.D. |
10 | Dr.A.JOTHI | Guest Lecturer | M.A, M.PHIL., PH.D. |
11 | Mr.P.KARTHIKEYAN | Guest Lecturer | M.A, M.PHIL., |
12 | Dr.A.GEETHA | Guest Lecturer | M.A, , PH.D. |
Student Enrollment
Batch | Degree | Sanctioned Strength | No. of Students Admitted |
2016-2019 | BA | 70 | 08 |
2017-2020 | BA | 70 | 56 |
2018-2021 | BA | 70 | 48 |
2019-2022 | BA | 70 | 60 |
2020-2023 | BA | 70 | 51 |
2021-2024 | BA | 70 | 62 |
2022-2025 | BA | 70 | 70 |
2021-2023 . | MA | 20 | 12 |
2022-2024 | MA | 20 | 09 |
Department Association Activity
S.NO | Event Name | Date |
| முத்தமிழ் விழா- சிறப்பு விருந்தினர்: முனைவர் பா. இரவிக்குமார், இணைப் பேராசிரியர், புதுவை பல்கலைக்கழகம் | 14.03.2018, |
1 | தமிழின் தொன்மை- பயிலரங்கு – சிறப்பு விருந்தினர் ஒரிசா பாலு | 20.02.2020 |
2 | முத்தமிழ் விழா – சிறப்பு விருந்தினர்- திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், முனைவர் மு. புவனேஸ்வரி, செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம் | 05.03.2020 |
| கருத்தரங்கம்- தலைப்பு மூத்த குடி வகுத்த நெறி – சிறப்புரை: முனைவர் ஆ. மணவழகன், இணைப் பேராசிரியர் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் | 08.04.2022 |
3 | முத்தமிழ் விழா – சிறப்பு விருந்தினர்கள்: முனைவர் ஜெ.ஹாஜாகனி, இணைப் பேராசிரியர் பேராசிரியர் ந. சேஷாத்ரி, இணைப் பேராசிரியர் முனைவர் த. செந்தில்குமார், உதவிப் பேராசிரியர் | 10.05.2022 |
| கருத்தரங்கம்- தமிழ் நூல்கள் பதிப்பு– சிறப்புரை: முனைவர் அ.சதீஷ், இணைப் பேராசிரியர் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் | 12.10.2022 |
4 | சென்னை இலக்கியக் கழகத்துடன் இணைந்து நடத்திய கணினித் தமிழ் பயிலரங்கு-ஆய்வு வளமையர் முனைவர் தமிழ்ப் பரிதி மாரி, உதவிப் பேராசிரியர், பெரியார் பல்கலைக்கழகம் | 05.01.2023 |
5 | உலகத் தாய் மொழி நாள்- கருத்தரங்கம்- சிறப்பு விருந்தினர்- முனைவர் இ.சுந்தரமூர்த்தி, துணைத்தலைவர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் | 25.02.2023 |
Staff Achievements/Publications
S.No | Staff Name | Publication Name/Achievements |
1 | Dr. L.A. UMAMAHESWARI | Resource person -5-2-2020 – International Institute of Tamil Studies, Taramani, Chennai |
Chair person -National seminar organised by Iynthamizh Aayvu Mandram 13 and 14-03-2020- Iynthamizh Aayvu Mandram, Madurai and Gandhigram Rural Deemed University, Gandhigram, | ||
Publication International Journal (UGC Listed Journal): Shanlax International Journal of Tamil Research P-ISSN- 2454-3993 title: ‘A.Mathavaiyavi Indiyakummi | ||
UGC Minor Project :Souratirarin Vaimozhi Ilakkiam Year& Date of Sanction :July 2010 | ||
| R.PACHIAPPAN | Academic council member |
Resource person -Refresher course- Bharathiyar university – Bharathiyin ithazhiyal kalai -24.11.2020 | ||
1.Recieved Sirpi award for the best poetry book 2008 (Unakku piragana natkalil0 2.Recieved SBI BANK award for the poetry book (Kallala maram) | ||
3 |
Dr.T.SENTHILKUMAR | MEMBER Tamil Nadu History Congress |
NSS CO-ORDINATER (2017-2022) | ||
Paper presentation in Seminar P G Research Department of History, KK Govt Arts College, Thiruvannamalai. 24.4.2022 | ||
Paper presentation in National seminar – Department of Tamil Literature, University of Madras 16.4.2014 | ||
Paper presentation in Seminar, Department of History, Annamalai University, Chidambaram 15.102012 | ||
4 | Dr.R.MORRIS JOY
| Seminar organization : Periyar EVR College, Trichirappalli. Sponsored by CICT 29.01.2014 – 31.01.2014(3 Days) |
Workshop organization : Periyar EVR College, Trichirappalli. Sponsored by CICT 19.012015 – 29.01.2015 (10 Days) | ||
NUMBER OF Ph.D. REGISTERED& STATUS 4, 3 Completed | ||
நூல்கள்: 1.பதிற்றுப்பத்து – பதிப்புவரலாறு(1904-2010) 2. பட்டினப்பாலை – பதிப்புவரலாறு(1889-2014) 3. சுற்றுச்சூழலியல்நோக்கில்சங்கத்தமிழகம் | ||
|
| xi) YRC CO-ORDINATER |
| DR. M. SEEMANAMBALAM
| xii) 1. UGC Listed Journal – Publication in Journals- Naveena thamizhaayvu International Journal: 2321-984X-Nov 2020 xiii) 2. Aaidha ezhuthu International Journal 2278-7550 Jan. 2020
|
Publication in Books 1.இலக்கிய ஆளுமைகள்- Paavai publications 81-7735-581-3 2. மாற்றுப் புனைவுகள் -Paavai publications 81-7735-583-x 3. இசங்கள் இலக்கியங்கள் Paavai publications 81-7735-582-1 xi) | ||
Paper presentation in National seminar – Department of Tamil Ling., University of Madras, july 2006 | ||
5 |
Dr.W.SUGUNACHANDRA KANDHAMANI | LITRARY Award (2020) : THAMIZH SIRPI, Name of the Awarding Agency :DELHI THAMIZH SANGAM |
|